News ஜம்மு கஷ்மீரில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கும் பேரணி இடத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குழுவினர் பார்வையிட்டனர்.
News ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான 5 விடுதி, 5 பள்ளிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News மகாத்மா ஜோதிபா பூலே-வின் பிறந்தநாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார்.
News இந்திய போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன தகவல் தொடர்பு மற்றும் விபத்து தடுப்பு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து முறை இன்ட்ரான்ஸ்- II திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டது.
News புவி வெப்பமடைதல் தொடர்பான சவாலை எதிர்கொள்வதில் கார்பன் வெளியேற்றத்தை தடுக்கும் செயல்முறைகள் மற்றும் புதிய பொருட்களின் பயன்பாடுகள் மூலம் நம்பிக்கை ஒளியை ஏற்ற முடியும்.
News உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆகியவற்றை பரவலாக்க குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!
News காவிரி ஆற்றில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு!-திருவெறும்பூர் போலீசார் விசாரணை.