News
Category: News
Ullatchithagaval

News
கல்விதான் ஒருவருக்கு மிகப்பெரிய செல்வம் என்றும், அதை யாராலும் அழிக்க முடியாது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News
தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழியப் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் அவரேதான்!-திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அறிக்கை.

News
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மேலும் 2500 மெட்ரிக் டன் கோதுமையை பாகிஸ்தான் வழியாக அனுப்பி வைத்துள்ளது.

News
கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு; மாயமான 28 பேரை தேடும் பணி தீவிரம்.

News
2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு, “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப்-களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்.
News
ஐஐடி ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவுத் திறனை வலுப்படுத்துவதற்கான பல்வேறு புதிய வசதிகளைத் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொடங்கி வைத்தார்.

News
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு சிரோன்மணி அகாலிதள் ஆதரவு தெரிவித்துள்ளது.

News
