News உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 3 லட்சம் நிவாரணம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News திட்டங்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கவும் திட்டங்களை உரிய காலத்தில் முடிக்கவும் பிரதமரின் விரைவு சக்தி முக்கியமானது என்பதை ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வலியுறுத்தினார்.
News மத்தியப் பிரதேசத்தில் ரூ.5722 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வேளாண் துறையில் மத்திய பட்ஜெட் 2022-ன் ஆக்கப்பூர்வ தாக்கம் குறித்த இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்.
News முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.