News
Category: News
Ullatchithagaval

News
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான உலக கிக்பாக்ஸிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவ மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை.

News
புனே-சதரா நெடுஞ்சாலை (தேசிய நெடுஞ்சாலை-4)யின் கம்பட்கிகட்டில், புதிய 6 வழி சுரங்கப்பாதை மார்ச் 2023-க்குள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான அகில இந்திய கல்வி சங்கத்தை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார்.

News
ஜூன் 2022-ல் நிலக்கரி உற்பத்தி 32.57% அதிகரித்து 67.59 மில்லியன் டன்னாக இருந்தது.

News
ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

News
வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை: பழங்குடி சாதிச்சான்றுகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான தரவரிசையில் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்றுள்ளது.

News
பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான சாஃப்ரான் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு.

News
