News நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளையும் ஆய்வு செய்ய வெளிமாவட்ட அதிகாரிகள் அடங்கிய 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
News தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படமாட்டாது என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
News பிரேசில் நாட்டுக்கு பயணம் சென்ற மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ பர்ஷோத்தம் ரூபாலா, இந்தியா திரும்பினார்.
News மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும்!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை விஷம் ஊற்றி கொன்றதாக புகார்!-திருவெறும்பூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்!-போலீசார் தடியடி..!
News கோவில்பட்டி இரயில் நிலையத்தில் மின் தூக்கிகள் (Electric Lifts), நகரும் படிகட்டுகள் (Escalator) அமைக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை!
News இந்தியாவும் – ஜப்பானும் 70 ஆண்டுகள் இருதரப்பு உறவில் உறுதியாக இருந்ததாகவும் எதிர்காலத்தில் இந்த தோழமை தொடரும் என்றும் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.