News திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், தமிழ்நாடு அமளிக் காடாக மாறிவிடுகிறது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராயின் 250 வது பிறந்த தினம், நாளை முதல் ஒரு வருட காலத்திற்கு கொண்டாடப்பட உள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
News உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப்பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
News 21-ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள நமது தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம்! –மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News ஜப்பான், தென்கொரிய நாடுகளில் தமது 5 நாள் அரசு முறைப் பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார்.
News விலை உயர்வை தாங்க முடியாது: சமையல் எரிவாயு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.