News ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் கலாச்சாரம், சுற்றுலா திட்டங்களை குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு ஆய்வு செய்தார்.
News 5-ஜி அலைக்கற்றை ஏலத்தின் வெற்றி அரசின் கொள்கைகளுக்கு தொழில்துறையின் நம்பிக்கை வாக்காகும்!-தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சௌஹான்.
News காமன்வெல்த் 2022 விளையாட்டுப் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பி வி சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் கல்வியைத் தொடர முடியுமா?-நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி.
News சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை, ஆலந்தூர்-ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் ஆசாதி-சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்கள் SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
News சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.