News அபேயில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய ராணுவம் தனது மிகப்பெரிய பெண் படைப்பிரிவை அனுப்பியதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக மாற்றம் பெறும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங்.
News அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையை பார்வையிட்டார்.
News 25,000 ஏக்கர் விளைநிலங்களை காக்கவும்என்எல்சியை வெளியேற்றவும் வலியுறுத்திநாளை முதல் இரு நாட்கள் நடைபயணம்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு.
News பட்டியல் பிரிவைச் சேர்ந்த ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பேணும் இலட்சணமா?- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சம்பந்தமான அரசாணை அமலுக்கு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதா வை தரம்தாழ்ந்து சிறுமைப்படுத்தி பேசியிருக்கும் வருவாய்த்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்!
News தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என்று கூறிய கருத்தை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி: தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.