News விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக வேளாண் நிலங்களை கையகப்படுத்தும் விடியா அரசுக்கு எதிராக, விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நிற்கும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆவின் நெய், தயிர் விலையை உயர்த்தி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய நினைக்கும் திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.
News முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.
News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் இன்று 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம்.
News ஜிஎஸ்டி கவுன்சிலின் 48 ஆவது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.