News மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், 60 புதிய தொழில் முனைவோருக்கு ‘இன்ஸ்பைர்’ விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
News இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும் !-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
News ‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இந்தியாவை உலகின் வலுவான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News பிரதமர் நரேந்திர மோதிக்கு அளிக்கப்பட்ட 1200-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க மற்றும் மறக்க முடியாத நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம் நாளை தொடங்குகிறது.
News ஒரு மதத்தை தரக்குறைவாக பேசியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டிக்காது, மௌனம் சாதிக்கும் திமுக அரசிற்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்!
News தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது! -காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு .
News அரசியல் வழி தமிழ், இலக்கியம், கலை பண்பாடு வளர்த்த மலேசிய ‘துன்’ சாமிவேலு மறைவு!-மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்.
News தமிழ்நாடு அரசின் FaMe TN நிறுவனம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
News சென்னையை காக்க காலநிலை மாற்ற அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.