News இமாச்சலப் பிரதேசம் உனாவிலிருந்து புதுதில்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கும் திறன் பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு உள்ளது!-மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்.
News ஜாதிச் சான்றிதழுக்காக இன்னுயிரை இழந்த, மலைக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் குடும்பத்திற்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!- முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தல்.
News குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சி 2022-ல் காணொலி கருத்தரங்குகள் இடம்பெறும்.
News அரசு மருத்துவமனைகளில் மருந்துகளை முறையான வழிகாட்டுக் குறிப்புகளுடன் தனித்தனி உறைகளில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை .
News புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆட்சியில் திறக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழகத்தின் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார்.
News திரிபுராவில், கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடிக்கல் நாட்டினார்.