News பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை.
News உயிரைக் கொல்லும் எமன் தொற்றா நோய்கள்: புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தேவை!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க், ஹீன்ஸ் வரலாற்று மையத்தில் “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு-2022” நேற்று மாலை தொடங்கியது .
News தொல்தமிழ் குறவர்குடி மக்களைத் தனிப்பெரும் சமூகமாக அறிவித்து, பழங்குடியின பட்டியலில் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்! -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
News ராணுவ செவிலியர் பிரிவு, வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதியற்புதமான சேவைகளை அளிக்கிறது.
News சமூகத்தில் விவாதம் மற்றும் உரையாடலுக்கான இடத்தை வலுப்படுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்அழைப்பு விடுத்துள்ளார்.
News ‘உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், காவலர்களிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுக்களை பெற்றுக் கொண்டார்.