News வாரணாசியில் ஜனவரி 13ம் தேதி உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்வி கங்கா -ஐ பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
News கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தேசிய கனிம ஆய்வுக் கழகத்திற்கு ரூ. 154.84 கோடி: மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்புதல்.
News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
News பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? – பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பொங்கல் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
News 2040 ஆம் ஆண்டுக்குள் உலகத் தேவையில் 25%-ஐ இந்தியா வழங்கும், 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி.
News இந்த ஆண்டின் தேசிய இளைஞர் திருவிழாவை கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில் பிரதமர் வரும் 12-ந் தேதி தொடங்கி வைக்கிறார்!-அனுராக் தாக்கூர்.
News 36-வது சர்வதேச பேரளவு ஒருங்கிணைப்பு சுற்றுகள் வடிவமைப்பு மற்றும் 22-வது உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உரை.