News ரூ.3,000 கோடி மதிப்பிலான, 2 ஒருங்கிணைந்த மின்னணு போர் ஆயுத அமைப்பு தளவாடங்களை வாங்க பிஇஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்.
News தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க மத்திய அரசு மறுப்பு: பேரவையில் மீண்டும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின சமுதாயத்தினரின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
News பிரதமர் நரேந்திர மோதியுடன் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொரீன் போக்டன்-மார்ட்டின் சந்திப்பு.
News காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு முழுமையான தடை ஏற்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News என்.எல்.சிக்கு எதிரான கிராமசபை தீர்மான வரிகளின் வலிகளை உணர்வீர்: வேளாண் நிலங்களை பறிக்கும் முடிவை கைவிட வேண்டும் !-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.