News இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 24 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News அதிகரிக்கும் விபத்துகள்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News முன்னாள் அமைச்சர் Dr. H.V ஹண்டேவுக்கு 96 வது பிறந்த நாள்!தெலுங்கானா ஆளுநர் Dr.தமிழிசை, பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் நேரில் வாழ்த்து!
News 41-வது சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 2022-ல் மக்கள் தொடர்பு மற்றும் பொது மக்களை சென்றடைதலில் தனிச்சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக சுகாதார அமைச்சகம் விருது வென்றது.
News நமது கைவினைஞர்கள் உலக அளவில் இந்திய பாரம்பரியத்தின் தூதர்களாகவும், நமது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் திகழ்கின்றனர்!-குடியரசு துணைத்தலைவர்.
News மத்திய பட்ஜெட் 2023-24 தொடர்பான பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார்.
News ஆயுதப்படைகளின் கொடி நாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டில் நாளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு.