News தமிழக மக்களை வஞ்சித்து தங்களின் சுயலாபத்திற்காக மேலும் ஒரு அரசு நிறுவனத்தைக் காவு கொடுக்க துடிக்கும் இந்த திமுக அரசின் அராஜக போக்கை தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News தமிழக அரசு பால் விலையை உயர்த்தியதைக் கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்.
News மக்களை ஆசை காட்டி ஏமாற்ற முடியாது: சுற்றுச்சூழலை சூறையாடும் என்.எல்.சி வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொள்ளும் தமிழக மாணவர்கள் குழு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
News 19-வது அழிந்து வரும் காடு மற்றும் தாவர இனங்களின் சர்வதேச வர்த்தக மாநாடு: இந்தியாவின் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நிவாரணம்.
News வேலை வாய்ப்பு விழாவின் கீழ், புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 71,000 பேருக்கு பணி ஆணைகளை பிரதமர் நரேந்திர மோதி நாளை வழங்குகிறார்.
News மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம்.