News வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழு இன்று நைஜீரியாவின் தலைநகரான அபுஜா சென்றடைந்தது.
News மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, நாசித்துவாரத்தின் வழியாக செலுத்தக்கூடிய உலகின் முதல் கொரோனா தடுப்பூசியான iNNCOVACC-கை, மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், அறிமுகம் செய்தார்.
News திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயசுக்கு அடிப்படை உரிமைகளை வழங்க மறுப்பதா? விடுதலைபெற்றும் சிறைபோல வதைப்பதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
News நாட்டின் 74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன் முறையாக மூவர்ண கொடியை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றினார் .
News குட்கா, புகையிலைப்பொருள் தடை நீக்கமா?-தமிழ்நாடு போதைக்காடாகி விடும்: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News அரசியலமைப்புச் சட்டம் தான் விடுதலைப் போராட்டத்தின் வெளிப்பாடு!- 74 ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஹிந்தியில் ஆற்றிய உரை!-தமிழ் மற்றும் ஆங்கில மொழியாக்கம்.