News 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விபரம்.
News நியாய விலைக்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் மத்திய அரசின் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
News ஐஐடி மெட்ராஸ், ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை நடத்த உள்ளது.
News இந்தியா உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதில் பெருமிதம்!- மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா? வீராணம் சுரங்கத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாளிதழ்களின் விற்பனை மற்றும் தொலைக்காட்சிகளின் ரேட்டிங் பாயின்ட் (TRP-Television Rating Point) முழு விபரம்.
News ராஜஸ்தானின் பில்வாராவில் பகவான் ஸ்ரீ தேவ்நாராயண் ஜி-யின் 1111-வது ‘அவதார மஹோத்ஸவ’விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரை.