News கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
News அனைத்துக் கடலோர காவல் படை வீரர்களுக்கும் நிறுவன தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை – தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News விளிம்பு நிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது : பிரதமர் நரேந்திர மோதி.
News மத்திய #பட்ஜெட் இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான, வலிமை மிக்க நாடாக மாற்றக்கூடியதற்கான, இந்திய மக்களுக்கான பட்ஜெட்டாக அமைந்திருகிறது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.