News ஸ்டார்ட்-அப் இந்தியா நிதி திட்டத்தின் கீழ் 133 தொழில் பாதுகாப்பகங்களுக்கு ரூ.477.25 கோடி ஒதுக்கீடு.
News குவஹாத்தியில் பிப்ரவரி 6 முதல் 8-ந் தேதி வரை இளைஞர் 20 உச்சிமாநாட்டின் தொடக்க கூட்டத்திற்கு மத்திய இளைஞர் நலத்துறை ஏற்பாடு.
News இந்திய பாதுகாப்புக் கணக்குகள் பணி, இந்திய ரயில்வே கணக்குகள் பணி மற்றும் இந்திய அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு (நிதி மற்றும் கணக்குகள்) பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.
News சைனிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News ஜோத்பூரில் முதலாவது ஜி20 வேலைவாய்ப்புப் பணிக்குழுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உரை.
News கேரள அரசினைப்போல தானி ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெய்த கனமழையில் நனைந்து, வீணாகிப்போன நெற்பயிர்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மூலப்பொருட்கள் விலை குறித்து நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் கேள்வி.