News உழவர்கள், நிர்வாகத்தை அழைத்து பேசி ஆரூரான் சர்க்கரை ஆலை சிக்கலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News உலக வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாறுபாட்டிற்கு எதிராக ஜி20 நாடுகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் அழைப்பு.
News பொங்கலுக்கு அரசின் விலையில்லா வேட்டி, சேலை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால், தனியார் நிறுவன நிகழ்ச்சியில் வயது முதிர்ந்த 4 மகளிர் உயிரிழப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வுகளை வழங்கிடுமாறு கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என்மீது நம்பிக்கை கொண்ட தொண்டர்களும் பொதுமக்களும் பாடுபடுவோம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News தமிழ்நாட்டின் புதிய ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதில் மகிழ்ச்சி: இலக்கு வைத்து பணிகளை முடிக்க வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கருவுற்ற கல்லூரி மாணவி!-விடுதியில் இருந்து வெளியேற்றிய நிர்வாகம்!-கருவைக் கலைக்க உறவினர்கள் முயற்சி!-கை விரித்த மருத்துவர்கள்!-உதவி கரம் நீட்டிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா!-சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் உண்மை நகல்.