News ஜெய்சல்மர் மாவட்டம் ராம்கரில் 20 கிலோவாட் திறன் கொண்ட ஆகாஷ்வாணி பண்பலை ஒலிபரப்பு நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
News இந்தியா – நேபாளம் நாடுகளிடையே, இருதரப்பு நிதி இணைப்பு நடைமுறைகளை வலுப்படுத்த ஏதுவாக, எல்லை தாண்டிய பணப் பரிவர்த்தனை வழிமுறையைத் தொடங்கியுள்ளன.
News ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளைப் பாதுகாப்பான போக்குவரத்திற்கான அமைப்பாக மாற்றுவதில் கண்காணிப்பு வாகனங்களின் செயல்பாடுகள்.
News குஜராத் சூரத் மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது 4 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
News உலக வர்த்தக அமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்நாட்டுத் தொழில்துறையைப் பாதுகாப்பதில் வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம் முக்கியப் பங்கு வகிக்கிறது – தலைமை இயக்குநர் அமிதாப் குமார்.
News தமிழக அரசு கேபிளில் முறையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இடம் பெற்றுள்ள அனைத்து சேனல்களை ஒளிபரப்ப வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.