News 717 மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் கூடாது: முதலமைச்சரின் ஆணையை அதிகாரிகள் உடனே செயல்படுத்த வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News இந்தியாவில் விரிவடைந்து வரும் தரவு மைய துறையிலிருந்து ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நம்பிக்கை.
News சுரங்கப்பாதை பொறியியல், சரிவு நிலைத்தன்மை, திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேம்பட்ட ஆலோசனை ஆதரவுக்காக, நார்வே புவி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News எளிதான வாழ்வியல் முறை, வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நடைமுறைகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
News தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.பா. கிருஷ்ணன் நியமனம்!- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆணை.
News மேகதாது அணையை எதிர்க்க தமிழகத்துக்கு உரிமை இல்லை என்பதா? கர்நாடகத்தின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News உச்சநீதீமன்றம், நடுவர் மன்றத் தீர்ப்பை மீறிமேகதாது அணையைக் கட்ட கர்நாடகம் முயற்சி!-வைகோ கண்டனம்.
News வடகிழக்குப் பிராந்தியத்தில் 60,000 கிலோ வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்ட பாக்குகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல்.