News காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்: ஆளும் கூட்டணி தலைவர் அலுவலகத்தை பாதுகாக்கக் கூட திமுக அரசுக்கு துப்பில்லையா?- மருத்துவர் அன்புமணி ஆதங்கம்.
News மேற்கு ஆசியப் போர்: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரிசெய்க : பிரதமர் நரேந்திர மோதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
News ரத்த பாதிப்புகளுக்கான மருந்துகள் குறித்த பரிசோதனை விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வரைவு குறித்து, மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் !- மத்திய சுகாதார அமைச்சகம்.
News தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உணவுப்பொருட்கள், வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்பளிக்கிறது !– மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News தெலங்கானாவில் ரூபாய் 894 கோடி மதிப்பிலான பயிர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் !– மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான்.
News முக்கிய ரயில்வே வழித்தடங்களில் ரயில் இயக்கம், டிஜிட்டல் தொடர்பு மறுசீரமைப்பு போன்றவற்றுக்காக ரயில்வே ₹765 கோடியை விடுவிக்க ஒப்புதல்.
News இந்தியாவை உலகின் மிகப்பெரிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி நாடாக மாற்ற வலுவான ஒத்துழைப்பு தேவை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு.
News தமிழகத்தில் எரியாயு தட்டுப்பாடு ஏற்படாதவாறு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டத்தின் கீழ் சேர்க்கையை அதிகரிக்கவும், பயன்கள் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.