News மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ. 18,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரை.
News தூத்துக்குடி அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கொலை!-தமிழக அரசின் செயலற்ற ஆட்சியும், காவல்துறையினரின் முறையற்ற பணியும் தான் காரணம்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News திமுக ஆட்சியில் கொலைகள் குறைவா பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஆந்திரா, சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு ரூ. 1,912.99 கோடி கூடுதல் மத்திய உதவியை அங்கீகரித்து ளளது.
News வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மேற்கொண்ட சோதனையில் ஆந்திரப்பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மருந்து உற்பத்தி ஆலையிலிருந்து போதைப் பொருள்கள் பறிமுதல்.
News நிலக்கரி அமைச்சக ஆலோசனைக் குழுக் கூட்டம் இத்துறையின் அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
News அசாமின் கோக்ரஜாரில் ரூ.4,570 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோதி நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.