News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத்தின் காந்திநகரில் மேற்கு மண்டல கவுன்சிலின் 26 வது கூட்டத்திற்கு ஆகஸ்ட் 28, திங்களன்று தலைமை தாங்குகிறார்.
News பாசுமதி அரிசி என்று தவறாக வகைப்படுத்துவதன் மூலம் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியைத் தடுக்க பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கு கூடுதல் பாதுகாப்புகளை அறிமுகப்படுத்துதல்.
News பி.டபிள்யூ.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரணாய் எச்.எஸ்.க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News அணைகளை மூடிய கர்நாடகம்: கருகும் பயிர்களை காக்க கூடுதல் நீர் திறக்க காவிரி குழுவில் வலியுறுத்த வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜஸ்தானின் கங்காபூர் நகரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் உரையாற்றினார்.
News வருமான வரித் துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
News வடகிழக்கு மாநிலங்களின் முன்னணி அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவத் துறைகள் அமைக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.