Author: admin

News

நடப்பு ஸ்வச்சதா சிறப்பு பிரச்சாரம் 3.0 இன் முதல் இரண்டு வாரங்களில் ஸ்கிராப்பை அப்புறப்படுத்தியதன் மூலம் அரசாங்கம் ரூ.117 கோடிக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.

News

இந்தியக் கடலோரக் காவல்படையின் முதலாவது பயிற்சிக் கப்பலைக் கட்டுவதற்கு மும்பையில் உள்ள மசாகான் டாக் அண்ட் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.