Author: admin

News

ஆக்ரா, திருச்சி உள்ளிட்ட பதினேழு இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை இயக்கம் குறித்த அறிக்கையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது.

News

ஜம்ரானி அணை பன்னோக்குத் திட்டத்தைப் பிரதமரின் வேளாண் பாசனத் திட்டம் -விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மைத் திட்டத்தின் (பி.எம்.கே.எஸ்.ஒய்-ஏ.ஐ.பி.பி) கீழ் சேர்க்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.