News தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளில் வாகன பழுதுபார்ப்பு சேவைகளை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
News ராகிகர்ஹியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்காக இந்திய மானுடவியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
News மேகதாது அணையின் தேவையை ஏற்காத தமிழ்நாடு நடுவர் மன்றத்தை எப்படி ஏற்கும்? கர்நாடகத்தின் குரலாக ஒலிக்கக் கூடாது!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு!விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்!- வைகோ வலியுறுத்தல்.
News ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கூடுதல் ரயில் நிறுத்தங்களுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News ஜபல்பூரில் உள்ள ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.
News தேசிய மாணவர் படை சார்பில் யோகா தினக் கொண்டாட்டம் – நாடு முழுவதும் 8.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.