News நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி
News கடந்த பத்து நிதியாண்டுகளில் பெண்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரிப்பு.
News பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது!- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News மத்திய மாநில அரசுகள் வங்கதேசத்தில் உள்ள தமிழக மாணவர்களை தமிழ்நாட்டிற்கு பத்திரமாக அழைத்து வர தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பிரதமரின் இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
News நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராமம், பாலவயல் பகுதியிலுள்ள பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்குரூ 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜடோத்து உசேன், ஆர்.ஐ.என்.எல் மற்றும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் பழங்குடியினர் நலச் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.