News பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஒரு இந்தியர் தரையிறங்குவார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
News தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, இரட்டைவயல் கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை பெண் காவலரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 25 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News கர்நாடகா அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் முயற்சிக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே? வெள்ளை அறிக்கை வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சத்திநாயக்கன்பாளையம் கிராமத்தில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹாவுடன் பேசினார்! – வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார்.
News பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டத்தின் கீழ் கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 77-வது கூட்டம் ஆறு உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பீடு செய்தது.