News ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிட வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் அடுத்த விமானப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
News மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News GeM 100 நாட்கள் ஆட்சியைக் கொண்டாடுகிறது; அதன் பரிவர்த்தனை கட்டணங்களில் கடுமையான குறைப்பை அறிவிக்கிறது.
News திமுக ஆட்சியில் தனியார் நிறுவனங்களில்5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பா? எங்கு, எப்போது? வெள்ளை அறிக்கை தேவை!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு இழைக்கப்படும் அவமரியாதையை மூடி மறைக்கும் அரசு: இதுவா திராவிட மாடல் சமூகநீதி?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.