News லடாக் யூனியன் பிரதேசம், லே பகுதியில் யோகா நல்வாழ்வு பயிற்றுவிப்பாளர் சான்றிதழ் படிப்புத் தொடக்கம்.
News தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் தவணை நிதியைப் பெறத் தகுதிபெற்ற முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது!- மத்திய வேளாண் அமைச்சர் பாராட்டு.
News விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவிப்பு.
News பரேலி நெடுஞ்சாலைகள் திட்ட நிறுவனம் தொடர்பான நடுவர்மன்ற நடவடிக்கைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாதகமான முடிவை பெற்றுள்ளது.
News கிளாஸ்கோ காமென்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News மன நல, உடல் நல பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.