News குப்பையில் வீசுவதற்கா மாநிலக் கல்விக் கொள்கை: தாக்கல் செய்து ஓராண்டாகியும் தமிழக அரசு வெளியிடத் தயங்குவது ஏன்?- ராமதாஸ் கேள்வி.
News திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா? தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News தமிழக அரசு, மக்கள் மீது சொத்து வரியை ஏற்றி சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமில்லை!-சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News பாரம்பரிய மருத்துவத் தலையீடுகள் குறித்த ஒரு மைல்கல் ஒப்பந்தத்தின் மூலம் ஆயுஷை உலக அளவில் மைய நீரோட்டத்தில் கொண்டு செல்ல உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கூட்டு சேர்ந்துள்ளது.
News கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியபோது, அதன் 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது.
News குஜராத், கேரளா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தின் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான காலஅட்டவணை வெளியீடு.
News தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி முதலமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்கினார்.
News கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களின் தலைவர்கள் மற்றும் கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி – மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை ஏற்பாடு.