News ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் முக்கிய பங்கு வகித்தது- பாதுகாப்பு அமைச்சர்.
News என்ஐஆர்எல் மற்றும் மஹாபிரெய்ட் நிறுவனங்கள் இணைந்து பசுமை எரிசக்திக்கான உற்பத்தி அலகை அமைக்க உள்ளன.
News மக்கள் தொகை கணக்கெடுப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரி கணக்கெடுப்பு மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும்; சமூக நீதிக்கு வழி வகுக்கும்: குடியரசுத் துணைத் தலைவர்.
News உலகளாவிய நல்வாழ்வு இயக்கத்தை ஒருங்கிணைக்க யோகா பயிற்சி நிறுவனங்கள் அமைச்சகங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
News நகைக்கடன் மீதான புதிய விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி மே 31ஆம் தேதி இந்தியன் ரிசர்வ் வங்கி அலுவலகம் முற்றுகை! -தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை.
News இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் குடியரசுத் தலைவர் மாளிகை இலக்கிய மாநாட்டை நடத்துகிறது.
News அன்னை தமிழ் தான் அகில உலகின் மூத்த மொழி: தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News 2025-26 சந்தைப் பருவத்தில் காரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது.