News ஜாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிக்கை.
News ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார்.
News கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் தொடக்கம்!- மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுப் பயன்பாட்டுக்கு டிசம்பர் 14-ஆம் தேதி முதல் அனுமதி!-தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்!-நடிகர் ரஜினிகாந்த் தகவல்.
News 62 கோடி விவசாயிகளின் ஒற்றுமையை டெல்லி தர்பார் உணரவில்லை!-விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை!-காங்கிரஸ் குற்றச்சாட்டு.
News செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதை முதலமைச்சர் பழனிசாமி போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்!-முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை.
News கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை!-அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை.