Author: admin

News

நியூஸ் 24×7 தொலைக்காட்சி ஊடகவியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீதும், அவரது சகாக்கள் மீதும் குளித்தலை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு! வீடியோ கேமரா மற்றும் டிரோன் கேமரா உள்பட ரூ.22 லட்சம் மதிப்புள்ள ஒளிப்பதிவு மற்றும் ஒளிபரப்பு சாதனங்களைச் சேதப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தகவல்!