News பந்தர்பூருக்குப் போக்குவரத்து இணைப்பை அதிகரிப்பதற்கான பல முனை சாலைத் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோதி நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பார்.
News ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு, வேளாண் அடிப்படையிலான தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்!- குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருவதால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்.
News மழை வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை!
News புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை தடுக்க ஊர்தோறும் மின் நிலையங்கள் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News முல்லைப் பெரியாறு அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதற்கு கேரள முதலமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கடிதம்.
News பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை.