News உட்புற இடங்களில் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியை சிறந்த முறையில் அனுமதிக்கும் வகையில் கட்டிடக்கலையை மேம்படுத்த குடியரசு துணைத் தலைவர் அழைப்பு.
News அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்” முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!-.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News அரசுகளுக்கு மக்கள் அளித்த ஆணையை நாடாளுமன்றங்கள் மதிக்க வேண்டும்!- குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை, “அம்மா உணவகம்” என்றே தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News போலிஸ்கிட்ட சொன்னா குடும்பத்தோட ரோட்ல அறுத்துப் போட்டுடுவோம்!-சாலையோரம் தள்ளுவண்டியில் உணவகம் நடத்தும் நபரிடம், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சமூக விரோதிகளை, கொத்தாகப் பிடித்த தாம்பரம் போலிசார்.
News பின்னலாடை, விசைத்தறி உற்பத்தி பாதிப்பு!-நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்!- குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.