பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை ஆடிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், பகல்கோடு மந்து கிராமத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்று, தோடர் பழங்குடியின மக்களின் குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். pic.twitter.com/w9h3UWgD5h