நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு புதிதாக கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 80.96 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, தில்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக தினசரி கொரோனாப் பாதிப்பு 49,447-ஆக உள்ளது. 12 மாநிலங்களில் தினசரி கொரோனாப் பாதிப்பு அதிகரித்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com
