ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்தியாவின் வீர மகன்கள் அனைவருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிவண்ணன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி : தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி உத்தரவு.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
