வடகிழக்கு பருவமழை: கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (13.11.2026) முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புயல் மற்றும் இயற்கைப் பேரிடர் காலங்களில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply