தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அமைச்சர்களின் துறை ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட்டதுடன், அடுத்தடுத்து நிறைவேற்றப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
எஸ்.திவ்யா
