ஜோசப் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைக்க; விசிக நிபந்தனையற்ற (Unconditional) ஆதரவு! -விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! -இதோ ஆதரவுக் கடிதத்தின் உண்மை நகல்.

ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன் நிபந்தனையற்ற (Unconditional) ஆதரவு வழங்கியுள்ளார். அதற்கான எழுத்துப்பூர்வமான கடிதத்தையும், வெற்றி பெற்ற இரண்டு விசிக உறுப்பினர்களின் கையொப்பமிட்ட ஆதரவு கடிதத்தையும் வழங்கி உள்ளார்.

இதன் மூலம் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்டு வந்த குழப்பமான சூழல் இதன் மூலம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்து ஆளுநர் என்ன சொல்ல போகிறார்? என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.

இதுத் தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2026/05/08/119913/

Leave a Reply