தவெக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா பிப்ரவரி 02 ந் தேதி நடைபெறும்! -அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா பிப்ரவரி 02 ந் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று வெளியிட்டுள்ளார்.

Leave a Reply