சீரும் சிறப்பும் பெற்று நற்சிந்தனைகள் வளம் பெற்று இப்பாரினிலே புகழ் பல பெற்று பல்லாண்டு நலம் பெற்று வாழ்க வாழ்கயென அன்புடன் வாழ்த்துகிறோம்..! எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை இதன் மூலம் தெரிவித்துகொள்கிறோம்.…!இல்லாமை வேறு! இயலாமை வேறு !ஆனால், விரும்பாமை பாவம்!
என்றும் தோழமையுடன்,
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,M.A.,SOCIOLOGY, Ex. Honorary A.W.Officer, Govt Of India, Editor & Publisher, www.ullatchithagaval.com. Director, UTL MEDIA OPC PVT LTD, Mobile No.98424 14040
