எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டத்தில் மாரடைப்பால் ஒருவர் மரணம்! -கோபிச்செட்டிபாளையத்தில் நடந்த துயரம்.

கோபிசெட்டிப்பாளையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் இன்று (நவம்பர் 30) நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வந்த கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

மாரடைப்பால் உயிர் இழந்த அர்ஜுனன் குடும்பத்தாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply