தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 09 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் காவல்துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், பென் டிரைவர்.. போன்ற எந்த வகையான எலக்ட்ரானிக் பொருட்களையும் தேர்வு மையத்திற்குள் எடுத்துச் செல்லக்கூடாது.
இத்தேர்வு குறித்து மேலும் முழுமையான விதிமுறைகள் மற்றும் விவரங்களை தெரிந்துக் கொள்ள கீழ்காணும் இணைப்பினை ‘கிளிக்’ செய்யவும்.
–Dr. Durai Benjamin
Editor and Publisher, www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
WhatsApp : 9842414040
