அசாம் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் புதுதில்லியில் நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை  சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:  

“அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வாஸ் @himantabiswa நேற்று (04 நவம்பர் 2025) மாலை பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi  சந்தித்தார்.”

Leave a Reply